கோவை ஸ்பெஷல் COVAI SPECIAL
Thursday, July 14, 2011
Wednesday, February 23, 2011
CBE City Police Commissioner plays Good Samaritan
Commissioner plays Good Samaritan, saves accident victim
Staff Reporter
Setting an example: City Police Commissioner
COIMBATORE: City Police Commissioner C. Sylendra Babu has always spoken in various fora about the need to help and save road accident victims.
On Saturday, he led by example by rescuing R. Banumathy, a first year management student, who met with an accident in front of the PSG Public School on Avanashi Road at 10.15 a.m.
The girl, on her way to the PSG Institute of Technology on a two-wheeler, was hit by a motorcycle from behind. In the impact, she was thrown off the vehicle.
"As I was returning after attending a function at a school, I found a group of people on the middle of the road. I stopped the vehicle, moved forward and found that they were discussing what to do with the girl lying on the road with injuries," he said.
Mr. Babu called up the 108 EMRI service and after waiting for a while, rushed the girl in his official vehicle to a nearby private hospital. He also informed the girl's parents.
"I did not want to waste time as I realised she had had an epileptic attack. Blood was oozing out of her ears too."
Ms. Banumathy's father R. Ramasamy said he got a call around 10.30 a.m. from the Commissioner. "I was told that my eldest daughter had met with an accident and that she had been admitted to the PSG Hospitals."
The hospital sources said that the girl had suffered minor bleeding in the brain and a fracture on her left shoulder. She was under intensive care and further course of action would be taken after a 24-hour observation, the sources added.
When contacted, Mr. Babu said none of the three involved in the accident – the girl as well as the rider and pillion rider of the motorcycle – had worn helmets. And those who were at the accident site were only talking among themselves and did not call for an ambulance.
Act immediately
He said people at accident sites should immediately call emergency services and not waste time since every minute would prove crucial to the accident victims.
The police have registered a case against the motorists on charges of rash and negligent driving.
Source :http://www.hindu.com/2011/02/20/stories/2011022062900300.htm
Thanks: the Hindu
Friday, June 18, 2010
உலகத் தமிழ் செம்மொழி மாநாடு - அட்டவணை
உலகத் தமிழ் செம்மொழி மாநாடு- 5 நாள் நிகழ்ச்சி நிரல் வெளியீடு
சென்னை: கோவையில் வருகிற 23ம் தேதி தொடங்கி 27ம் தேதி வரை நடைபெறவுள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கான நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டுள்ளது.
முழுமையான நிகழ்ச்சி நிரல்
தொடக்க விழா கோவை மாநாட்டு அரங்கில் 23-ந்தேதி காலை 10.30 மணிக்கு நடக்கிறது. முதல்வர் கருணாநிதி தலைமை தாங்குகிறார். துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் வரவேற்று பேசுகிறார்.
குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீல் மாநாட்டை தொடங்கி வைத்து, "கலைஞர் மு. கருணாநிதி செம்மொழி தமிழ் விருதை" பின்லாந்தைச் சேர்ந்த பேராசிரியர் அஸ்கோ பர்போலாவுக்கு வழங்குகிறார். தமிழக ஆளுநர் பர்னாலா மாநாட்டு சிறப்பு மலரை வெளியிடுகிறார். அமைச்சர் அன்பழகன் தகுதியுரை நிகழ்த்துகிறார்.
பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் (அமெரிக்கா), வா.செ. குழந்தைசாமி, கா. சிவத்தம்பி (இலங்கை) ஆகியோர் வாழ்த்தி பேசுகிறார்கள். தலைமை செயலாளர் ஸ்ரீபதி நன்றி கூறுகிறார்.
23ம் தேதி மாலை பிரமாண்டப் பேரணி
23-ந்தேதி மாலை 4 மணிக்கு உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டு பேரணி நடைபெறுகிறது. இது கோவை வ.உ.சி. மைதானத்தில் தொடங்கி, அவினாசி சாலை வழியாக சென்று மாநாட்டு வளாகத்தை அடைகிறது.
"இனியவை நாற்பது" என்ற தலைப்பில் இந்த பேரணி நடைபெறுகிறது. இதில் இலக்கியம், கலை, வரலாறு ஆகியவற்றை நினைவூட்டும் அலங்கார வண்டிகள், கலை நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன.
24ம் தேதி மாற்றுத் திறனாளிகளின் கலை நிகழ்ச்சி
24-ந்தேதி காலை 10.30 மணிக்கு லாரன்ஸ் குழுவின் மாற்று திறனாளிகள் வழங்கும் கலை நிகழ்ச்சிகள் இடம் பெறுகிறது. பகல் 12 மணிக்கு பொது கண்காட்சியை மத்திய அமைச்சர் மு.க. அழகிரி திறந்து வைக்கிறார். மலேசிய மந்திரி சுப்பிரமணியம் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.
புத்தக கண்காட்சியை ஜி.கே. வாசன் திறந்து வைக்கிறார். மாலத்தீவு அமைச்சர் அகமது நசீர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இணைய தள கண்காட்சியும் திறக்கப்படுகிறது.
அப்துல் ரகுமான் தலைமையில் கவியரங்கம்
பிற்பகல் 2.30 மணிக்கு "புதியதோர் உலகம் செய்வோம்" என்ற தலைப்பில் கவியரங்கம் நடக்கிறது. கவிஞர் அப்துல் ரகுமான் தலைமை தாங்குகிறார். வ.மு. சேதுராமன், பொன்னடியான், ஆண்டாள் பிரியதர்சினி, வின்சென்ட் சின்னத்துரை, கவிதை பித்தன் உள்பட பலர் பங்கேற்கிறார்கள்.
மாலை 4 மணிக்கு "சமயம் வளர்த்த தமிழ்" என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடக்கிறது. இதற்கு சுந்தரலிங்க சாமியடிகளார் தலைமை தாங்குகிறார். பேராயர் சின்னப்பா, ஸ்ரீபால், சாரதாநம்பி ஆரூரான், காதர் மொய்தீன் உள்பட பலர் பேசுகிறார்கள். இரவு முதல்-அமைச்சர் கருணாநிதி எழுதிய "போர் வாளும் பூவிதழும் நாட்டிய நிகழ்ச்சியை பத்மா சுப்பிரமணியம் குழுவினர் வழங்குகிறார்கள். நடனம், நாடகம், இசை நிகழ்ச்சிகளும் இடம் பெறுகின்றன.
25ம் தேதி கிளம்பிற்று காண் தமிழ்ச் சிங்க கூட்டம்
25-ந்தேதி காலை 10 மணிக்கு "கிளம்பிற்று காண் தமிழ்ச்சிங்க கூட்டம்" என்ற தலைப்பில் கவியரங்கம் நடக்கிறது. கவிஞர் வைரமுத்து தலைமை தாங்குகிறார். ஈரோடு தமிழன்பன், தமிழச்சி தங்கபாண்டியன் உள்பட பலர் கவிதை படைக்கிறார்கள்.
11.30 மணிக்கு "தமிழர் வாழ்வோடு பெரிதும் சார்ந்திருப்பது சங்க இலக்கியமே, இடைக்கால இலக்கியமே, இன்றைய இலக்கியமே என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடக்கிறது. சோ. சத்தியசீலன் நடுவராக பங்கேற்கிறார். குமரி அனந்தன் உள்பட பலர் பேசுகிறார்கள்.
25ம் தேதி கருணாநிதி தலைமையில் கருத்தரங்கம்
மாலை 4 மணிக்கு "எங்கும் தமிழ் எதிலும் தமிழ்" என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடக்கிறது. இதற்கு முதல்வர் கருணாநிதி தலைமை தாங்குகிறார்.
இதில் தங்கபாலு, சீத்தாராம் யெச்சூரி எம்.பி., கி. வீரமணி, டாக்டர் ராமதாஸ், இல. கணேசன், டி. ராஜா எம்.பி., ஆர்.எம். வீரப்பன், திருமாவளவன், ஸ்ரீதர் வாண்டையார், காதர் மொய்தீன், ஜெகன்மூர்த்தி, செல்லமுத்து, தாவூத் மியாகான், திருப்பூர் அல்தாப், சந்தானம் பஷீர் அகமது ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். இதையடுத்து கலை நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன.
26ம் தேதி வாலி தலைமையில் கவியரங்கம்
26-ந்தேதி "தமிழுக்கும் அமுதென்று பேர்" என்ற தலைப்பில் கவியரங்கம் நடக்கிறது. இதற்கு கவிஞர் வாலி தலைமை தாங்குகிறார். கவிஞர்கள் மு. மேத்தா, பா. விஜய் உள்பட பலர் பங்கேற்கிறார்கள்.
அடுத்து வா.செ. குழந்தைசாமி தலைமையில் "செம்மொழி தகுதி" என்ற தலைமையில் கருத்தரங்கம் நடக்கிறது. குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் உள்பட பலர் பேசுகிறார்கள். இதையடுத்து க.ப. அறவாணன் தலைமையில் "கடல் கடந்த தமிழும் தமிழரும்" என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடக்கிறது.
நடிகை ரோகினியின் நாட்டிய நாடகம்
மாலை 4.30 மணிக்கு சாலமன் பாப்பையா நடுவராக பங்கேற்கும் பட்டிமன்றம் "தமிழ் வளர்க்கும் பெரும் பொறுப்பு வெள்ளித் திரைக்கே, சின்னத்திரைக்கே, அச்சுத்துறைக்கே" என்ற தலைப்பில் நடக்கிறது. இதில் பாரதிராஜா, நடிகர் சந்திரசேகர், லியோனி, எஸ்.வி. சேகர், நக்கீரன் கோபால் உள்பட பலர் பங்கேற்கிறார்கள். இரவு கொடிசியா வளாகத்தில் நடிகை ரோகிணி நடிக்கும் "பாஞ்சாலி சபதம்" நாடகம் நடக்கிறது.
27-ந்தேதி காலை 10 மணிக்கு "வித்தாக விளங்கும் மொழி" என்ற தலைப்பில் நடைபெறும் கருத்தரங்கத்துக்கு நடிகர் சிவக்குமார் தலைமை தாங்குகிறார். சுப. வீரபாண்டியன், திருச்சி செல்வேந்திரன், ஜெகத்கஸ்பார் உள்பட பலர் பங்கேற்கிறார்கள். இதையடுத்து கலை நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன.
பிரணாப் தலைமையில் நிறைவு விழா
மாலை 4 மணிக்கு மாநாட்டு நிறைவு விழா நடக்கிறது. மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமை தாங்குகிறார். ப. சிதம்பரம் முன்னிலை வகிக்கிறார். சிறப்பு தபால் தலையை மத்திய அமைச்சர் ராசா வெளியிடுகிறார்.
முதல்வர் கருணாநிதி, "சிறந்த தமிழ் மென் பொருளை உருவாக் கியதற்கான "கணியன் பூங்குன்றனார்" விருது வழங்கி மாநாட்டு நிறைவுரை ஆற்றுகிறார். முன்னதாக தலைமை செயலாளர் ஸ்ரீபதி வரவேற்கிறார். முடிவில் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டு தனி அதிகாரி அலாவுதீன் நன்றி கூறுகிறார்.
Wednesday, June 16, 2010
Tuesday, June 15, 2010
Tamil Semmozhi song lyrics -உலகத் தமிழ் செம்மொழி பாடல்
Semmozhi Tamil Anthem
உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டிற்காக முதல்வர் கருணாநிதி எழுதியுள்ள அந்தப் பாடல்:
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் -
பிறந்த பின்னர், யாதும் ஊரே, யாவரும் கேளிர்
உண்பது நாழி உடுப்பது இரண்டே
உறைவிடம் என்பது ஒன்றேயென
உரைத்து வாழ்ந்தோம் -
உழைத்து வாழ்வோம்
தீதும் நன்றும் பிறர் தர வாரா எனும்
நன் மொழியே நம் பொன் மொழியாம்
போரைப் புறம் தள்ளி
பொருளைப் பொதுவாக்கவே
அமைதி வழி காட்டும்
அன்பு மொழி
அய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம்
செம்மொழியான நம் தமிழ் மொழியாம் ( . . மீண்டும் மீண்டும் . .)
ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும் ( . . 1 )
ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும் ( . . 2 )
ஓல்காப் புகழ் தொல்காப்பியமும்
ஒப்பற்ற குறள் கூறும் உயர் பண்பாடு
ஒலிக்கின்ற சிலம்பும், மேகலையும்
சிந்தாமணியுடனே வளையாபதி குண்டலகேசியும்
செம்மொழியான நம் தமிழ் மொழியாம் ( . . மீண்டும் மீண்டும் . .)
கம்பன் நாட் ஆழ்வாரும், கவி அரசியாம், வேய் நல்லாளும்
எம் மதமும், ஏற்றோம் புகழ்கின்ற, எம் மதமும் ஏற்று புகழ் கின்ற
எத்தனயோ ஆயிரம் கவிதைகள் கோர்த்த, தாடை அணைத்து கொண்டுதாக விளங்கும் மொழி
செம்மொழியான நம் தமிழ் மொழியாம் ( . . மீண்டும் மீண்டும் . .)
அகமென்றும் புறமென்றும் வாழ்வை
அழகாக வகுத்தளித்து
ஆதி அந்தமிலாது இருக்கின்ற இனியமொழி -
ஓதி வளரும் உயிரான உலக மொழி -
நம்மொழி நம் மொழி – அதுவே
செம்மொழி – செம்மொழி – நம் தமிழ் மொழியாம் ( . . மீண்டும் மீண்டும் . . )
வாழிய வாழியவே வாழிய வாழியவே வாழிய வாழியவே…
Tuesday, March 30, 2010
SBI Branches in Coimbatore.
Branch Name: AVANASHI | |||
| |||
Alternate Channels: Internet banking a Core banking a ATM(s) r | |||
Branch Name: COIMBATORE | |||
| |||
Alternate Channels: Internet banking a Core banking a ATM(s) r | |||
Branch Name: POLLACHI | |||
| |||
Alternate Channels: Internet banking a Core banking a ATM(s) r | |||
Branch Name: TIRUPUR | |||
| |||
Alternate Channels: Internet banking a Core banking a ATM(s) r | |||
Branch Name: UDUMALPET | |||
| |||
Alternate Channels: Internet banking a Core banking a ATM(s) r | |||
Branch Name: COIMBATORE CITY | |||
| |||
Alternate Channels: Internet banking a Core banking a ATM(s) r | |||
Branch Name: METTUPALAYAM | |||
| |||
Alternate Channels: Internet banking a Core banking a ATM(s) r | |||
Branch Name: SRI R K VIDYALAYA | |||
| |||
Alternate Channels: Internet banking a Core banking a ATM(s) r | |||
Branch Name: AMARAVATHI NAGAR | |||
| |||
Alternate Channels: Internet banking a Core banking a ATM(s) r | |||
Branch Name: ANAIMALAI | |||
| |||
Alternate Channels: Internet banking a Core banking a ATM(s) r | |||
Branch Name: CHETTIPALAYAM | |||
| |||
Alternate Channels: Internet banking a Core banking a ATM(s) r | |||
Branch Name: CHEYUR | |||
| |||
Alternate Channels: Internet banking a Core banking a ATM(s) r | |||
Branch Name: JALLIPATTI | |||
| |||
Alternate Channels: Internet banking a Core banking a ATM(s) r | |||
Branch Name: PONGALUR | |||
| |||
Alternate Channels: Internet banking a Core banking a ATM(s) r | |||
Branch Name: T N A U AGRICULTURAL UNIV | |||
| |||
Alternate Channels: Internet banking a Core banking a ATM(s) r | |||
Branch Name: R S PURAM COIMBATORE | |||
| |||
Alternate Channels: Internet banking a Core banking a ATM(s) r | |||
Branch Name: VALPARAI | |||
| |||
Alternate Channels: Internet banking a Core banking a ATM(s) r | |||
Branch Name: SINGANALLUR | |||
| |||
Alternate Channels: Internet banking a Core banking a ATM(s) r | |||
Branch Name: SSI BRANCH, KURICHI | |||
| |||
Alternate Channels: Internet banking a Core banking a ATM(s) r | |||
Branch Name: GANAPATHI | |||
| |||
Alternate Channels: Internet banking a Core banking a ATM(s) r | |||
Branch Name: COMMERCIAL BRANCH,TIRUPUR | |||
| |||
Alternate Channels: Internet banking a Core banking a ATM(s) r | |||
Branch Name: SPECIALISED PERSONAL BANK | |||
| |||
Alternate Channels: Internet banking a Core banking a ATM(s) r | |||
Branch Name: SPBB RAMNAGAR, COIMBATORE | |||
| |||
Alternate Channels: Internet banking a Core banking a ATM(s) r | |||
Branch Name: DEVANURPUDUR | |||
| |||
Alternate Channels: Internet banking a Core banking a ATM(s) r | |||
Branch Name: SAIBABA COLONY COIMBATORE | |||
| |||
Alternate Channels: Internet banking a Core banking a ATM(s) r | |||
Branch Name: AFS SULUR | |||
| |||
Alternate Channels: Internet banking a Core banking a ATM(s) r | |||
Branch Name: UDUMALPET A D B | |||
| |||
Alternate Channels: Internet banking a Core banking a ATM(s) r | |||
Branch Name: VADAVALLI | |||
| |||
Alternate Channels: Internet banking a Core banking a ATM(s) r | |||
Branch Name: CTO COMPLEX COIMBATORE | |||
| |||
Alternate Channels: Internet banking a Core banking a ATM(s) r | |||
Branch Name: PODANUR | |||
| |||
Alternate Channels: Internet banking a Core banking a ATM(s) r | |||
Branch Name: RED FIELDS COIMBATORE | |||

Branch Name: POOLAVADI | |||

Branch Name: SAMALAPURAM | |||

Branch Name: PULANKINAR | |||

Branch Name: OVERSEAS BRANCH,TIRUPUR | |||

Branch Name: GANESAPURAM | |||

Branch Name: PEELAMEDU | |||

Branch Name: COMMERCIAL BRANCH,COIMBATORE | |||

Branch Name: KAMBALAPATTI | |||

Branch Name: KETHANUR | |||
| |||
Alternate Channels: Internet banking a Core banking a ATM(s) r |

Branch Name: TREASURY BRANCH,CBE | |||

Branch Name: TENNAMPALAYAM TIRUPUR | |||

Branch Name: RACE COURSE ROAD BR,COIMBATORE | |||

Branch Name: NARASIMHANAICKENPALAYAM | |||

Branch Name: COIMBATORE NAGAR | |||

Branch Name: TIRUPUR BAZAR | |||

Branch Name: VEERAPANDI | |||

Branch Name: KALLIPALAYAM V | |||

Branch Name: SERVICE BRANCH, COIMBATORE | |||

Branch Name: GOVT COLLEGE OF TECHNOLOGY, COIMBATORE | |||

Branch Name: SURAMANGALAM | |||
| |||
Alternate Channels: Internet banking a Core banking a ATM(s) r | |||
Branch Name: THUDIYALUR | |||
| |||
Alternate Channels: Internet banking a Core banking a ATM(s) r | |||
Branch Name: SULUR TOWN | |||
| |||
Alternate Channels: Internet banking a Core banking a ATM(s) r | |||
Branch Name: VEERAKERALAM | |||
| |||
Alternate Channels: Internet banking a Core banking a ATM(s) r | |||
Branch Name: PALLADAM | |||
| |||
Alternate Channels: Internet banking a Core banking a ATM(s) r | |||
Branch Name: SARAVANAMPATTI | |||
| |||
Alternate Channels: Internet banking a Core banking a ATM(s) r | |||
Branch Name: NANJUNDAPURAM ROAD | |||
| |||
Alternate Channels: Internet banking a Core banking a ATM(s) r | |||
Branch Name: P N PALAYAM COIMBATORE | |||